ஃபலேசு இடைப்பகுதி
ஃபலேசு இடைப்பகுதி சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் நேச நாட்டுப் படைகள் ஃபலேசு நகர் அருகெ பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைத்து சரணடையச் செய்தன.
Read article
Nearby Places

டிராக்டபிள் நடவடிக்கை